சுவையான இனிப்பு பிரெட் ரோஸ்ட் SAMAYAL TAMIL TIPS

சுவையான இனிப்பு பிரெட் ரோஸ்ட் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
InppuBirdTost  , SamayalTamilTips

தேவையான பொருள்கள்:

முட்டை  -    4
பிரெட்    -    1பாக்கெட்
சீனி        -    50கிராம்

செய்முறை :

முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும். பின் அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு அதில் பிரெட்டை முக்கிஎடுத்து தோசைகல்லில் எண்ணெயை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.சுவையான இனிப்பு பிரெட் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --
TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments