சுவையான பிஸ்கட் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
டால்டா - 100கிராம்
மைதா மாவு - 1கப்
சர்க்கரை - 1/2கப்
பேக்கிங் பவுடர் - சிறிது
செய்முறை :
ஒரு குக்கரில் மணலைப் போட்டு அரை மணி நேரம் சூடுபடுத்தவும். டால்டாவுடன் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக பிசையவும். பின்பு கைகளில் நெய்தடவி கலவையை பிஸ்கெட்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை சூடேறிய குக்கரில் வைத்து மூடி, மேலும் அரை மணி நேரம் வெயிட் போடாமல் வேகவைத்து இறக்கவும்
சுவையான பிஸ்கட் ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

0 Comments