சுவையான மக்காச்சோளம் இடியப்பம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
மக்காச்சோளம் மாவு - 1கப்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 1ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வானெலி சூடேறியதும்., அதில் மக்காச்சோளமாவை உதிரி உதிரியாக சேர்த்து, கிண்டி வறுக்கவும்.வறுத்த மாவை ஆறவைத்துவிட்டு, மாவு நன்றாக ஆறியதும், ஓரு ஸ்பூன் எண்ணெய், உப்பு, கொஞ்சம் வெந்நீர் விட்டு மாவை பிசையவும்.பிசைந்த மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும். பிழிந்தமாவை வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
சுவையான மக்காச்சோளம் இடியப்பம் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...

0 Comments