சுவையான பட்டர் முறுக்கு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
கடலை மாவு - 1கப்
அரிசி மாவு - 1கப்
வெள்ளை எள் - 1ஸ்பூன்
வெண்ணெய் - 1/4கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் பிசைந்து கொள்ளவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவை யும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும்.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தும் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு,பிழிந்து, வேக வைத்து எடுக்கவும்.
சுவையான பட்டர் முறுக்கு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...

0 Comments