சுவையான காராச்சேவு SAMAYAL TAMIL TIPS

சுவையான காராச்சேவு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
KaraSev ,SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

கடலை மாவு        -   1கிலோ
டால்டா                   -   100கிராம்
அரிசி மாவு           -    100கிராம்
மிளகு தூள்            -    2ஸ்புன்
மிளகாய் தூள்      -    2ஸ்பூன்
சோடா மாவு         -   1ஸ்பூன்
பெருங்காயதூள் -   1ஸ்பூன்
நசுக்கிய பூண்டு -    சிறிதளவு
எண்ணெய்            -   தேவையான அளவு

செய்முறை :

எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது தண்ணீர் செர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சியில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து கொள்ளவும்.
சுவையான காராச்சேவு ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி ...
TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments