சுவையான பிரெட் டோஸ்ட் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
மக்காச்சோளம் - 1கப்
பிரெட் - 1பாக்கெட்
பச்சை மிளகாய் - 3
சர்க்கரை - 2ஸ்பூன்
அரிசிமாவு - 3ஸ்பூன்
நெய் - 2ஸ்பூன்
பால் - 2கப்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
மக்காச்சோளம் வேகவைத்து வைக்க வேண்டும் .
அடுப்பில் வாணலியில் வைத்து நெய்யை ஊற்றி பின் அதில் அரிசிமாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். அடுப்பில் இருந்து மாவை இறக்கி, அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து, கட்டி இல்லாதவாறு நன்றாக கலக்கவும்.மறுபடியும் அடுப்பில் வைத்து, இந்தக் கலவையை பேஸ்ட் ஆகும் வரை கிளறவும். பிறகு, வேக வைத்துள்ள சோளம்,சர்க்கரை,பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.பிரெட்டை டோஸ்ட் செய்து, இந்தக் கலவையை பிரெட்டின் மேல் வைத்து கொடுக்கலாம் .சுவையான பிரெட் டோஸ்ட் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

0 Comments