சுவையான பருப்புப்பொடி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
துவரம்பருப்பு - 1கப்
கடலை பருப்பு - 1கப்
பெருங்காயம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
துவரம்பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். நன்றாக ஆறியவுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது நறநறப்பாக அரைக்கவும். சாதத்தில் தேவையான அளவு போட்டு நல்லெண்ணெய்அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.சுவையான பருப்புப்பொடி ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

0 Comments