சுவையான பால்கோவா SAMAYAL TAMIL TIPS

சுவையான பால்கோவா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
PalKova ,SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

மில்க்மெய்ட்        -     1கப்
பால்                         -     1/2லிட்டர்
கெட்டித் தயிர்     -     1ஸ்பூன்
நெய்                        -      1ஸ்பூன்

செய்முறை :

பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4 – 6 நிமிடங்கள் வைக்கவும்.இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்.6 அல்லது 7 நிமிடங்களில் சுவையான பால்கோவா ரெடி ... 

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments