சுவையான கிர்ணிப்பழ கீர் SAMAYAL TAMIL TIPS

சுவையான கிர்ணிப்பழ கீர் செய்வதுஎப்ப்டி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
KirniPazhamKir , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

கிர்ணிப் பழம்     -   1/2பழம்
பால்                         -   1கப்
பாதாம்                   -    1ஸ்பூன்
முந்திரி                   -    1ஸ்பூன்
சர்க்கரை               -    தேவைக்கேற்ப

செய்முறை :

பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும். கிர்ணிப் பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு கொதி வந்ததும்  சர்க்கரை சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். இதை சூடாகவும் குடிக்கலாம்.
சுவையான கிர்ணிப்பழ கீர் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments