சுவையான மட்டன் உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
மட்டன் கைமா - 1/2கிலோ
கசகசா - 1ஸ்பூன்
மிளகாய்தூள் - 1/2ஸ்பூன்
பட்டை - 1
சோம்பு - 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்கத் தேவையானவை :
தேங்காய் துருவல் - 1/2 மூடி
வெங்காயம் - 1
மிளகாய் - 4
தனியா தூள் - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய்,தனியா தூள்,சீரகம்,வெங்காயம் தேங்காய் துருவல்,வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
கொத்திய கறியை நன்றாக சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கறியுடன் லேசாக உப்பு சேர்த்து பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று விடவும்.கறியுடன் மசால் கலவை சேர்ந்தவுடன் சிறிய எலுமிச்சம்பழ அளவில் அந்த கலவையை ஒவ்வொன்றாக உருட்டி தனியே வைக்க வேண்டும்.குழம்பிற்கு அரைத்த மசாலாவுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கூட்டி வைக்கவும். குழம்பு கொதித்து வரும் போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும். தேவைக்கேற்ப கெட்டியான பதத்தில் குழம்பு வரும் போது இறக்கி விடவும். சுவையான மட்டன் உருண்டை குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

0 Comments