சுவையான கோதுமை ரவை பாயசம் SAMAYAL TAMIL TIPS

சுவையான கோதுமை ரவை  பாயசம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
GodumaiRavaiPayasam , SamayalTamilTips
தேவையான பொருள்கள் :

நெய்                        -    50கிராம்
கோதுமை ரவா  -    1/2 கப்
சவ்வரிசி               -    1/4கப்
தண்ணீர்               -    1.5கப்
வெல்லம்               -    1கப்
தேங்காய் பால்   -    2கப்
ஏலக்காய் பொடி-   1/4ஸ்பூன்
முந்திரி                   -   10
திராட்சை              -   15
செய்முறை :

ஒரு கடாயில் நெய் ஊற்றி கோதுமை ரவையை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும், பின் குக்கரில் அதை எடுத்து சவ்வரிசி சேர்த்து தண்ணீர் சேர்த்து வேகும் வரை சமைக்கவும்.இப்போது ஒரு கடாயில் அவற்றை எடுத்து வெல்லம் சேர்த்து நன்றாக கலக்கி அவை தடித்து வரும் வரை சமைக்கவும். பிறகு தேங்காய்ப் பாலை மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கவும்.ஒரு கடாயில் நெய் விட்டு, முந்திரி,திராட்சை, சேர்த்து வதக்கவும், பின் அதை பாயசத்தில் ஊற்றவும்.சுவையான கோதுமை ரவா பாயசம் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments