சுவையான கேரட் லஸ்ஸி ஜூஸ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
தயிர் - 1கப்
சர்க்கரை - தேவையான அளவு
கேரட் - 3
பால் - 1/2கப்
ஏலக்காய் - 5
செய்முறை :
முதலில் கேரட்டின் தோலை நீக்கி விட்டு,துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பின் வேக வைக்க வேண்டும். வேகவைத்த கேரட் மிக்ஸியில் போட்டு, பால்,தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
சுவையான கேரட் லஸ்ஸி ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி -

0 Comments