சுவையான பைனாப்பிள் கேசரி SAMAYAL TAMIL TIPS

சுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
PineappleKesari , SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

பைனாப்பிள்           -    1கப்
ரவை                           -    1டம்ளர்
சர்க்கரை                  -    1 .1/2டம்ளர்
தண்ணீர்                   -    3டம்ளர்
நெய்                            -    100கிராம்
முந்திரி பருப்பு       -    10
உலர் திராட்சை     -    50கிராம்
ஏலக்காய்                 -     6
yellowகேசரிபவுடர்-   1சிட்டிகை

செய்முறை :

வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையை  வறுக்கவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்கவும். வாணலியில் தண்ணீர் கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள பழத்துண்டுகள் கேசரி பவுடர் சேர்க்கவும் பின் . பின் சிறிது சிறிதாக ரவையை சேர்க்கவும்.ரவை கட்டிவிழாமல் நன்கு கிளறவும்.ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை போடவும். சர்க்கரை நன்கு இளகி கெட்டிப்படத் துவங்கும். கேசரி அடிபிடிக்காமல் இருக்க, விடாமல் கிளற வேண்டும்.கேசரி நன்கு சேர்ந்து வந்ததும், மீதமுள்ள நெய் விட்டு கிளறி இறக்கவும்.பிறகு அதில் வறுத்த முந்தரி ஆகியவற்றை சேர்க்கவும்.
சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி -- 

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments