சுவையான அன்னாசிப்பழம் ஜூஸ் SAMAYAL TAMIL TIPS

சுவையான அன்னாசிப்பழம் ஜூஸ்  செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
Pineapple Juice , SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

அன்னாசிப்பழம்    -   6துண்டுகள்
சர்க்கரை                   -   தேவையான அளவு
ஐஸ் கட்டி                  -    தேவையான அளவு

செய்முறை :

அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டு களாக்கி கொள்ளவும்.மிக்சியில் அன்னாசிப் பழத்துண்டுகளை ,சர்க்கரை, ஐஸ் கட்டி  போட்டு அதனுடன் சிறிது நீர் சேர்த்து, அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
சுவையான அன்னாசிப்பழம் ஜூஸ் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --- 

TRUCKOHOLICS , ADS


Post a Comment

0 Comments