சுவையான மிளகு சாதம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
அரிசி - 1கப்
மிளகு - 2ஸ்பூன்
வெங்காயம் - 2
நெய் - 1ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - 1ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
உப்பு - தேவைக்கேற்ப
அரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.
அரைக்க வேண்டிய பொருள்கள் :
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கி எடுக்கவும் .சற்று ஆறியவுடன்,அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத் தெடுக்கவும். மிளகை நெய்யில் வறுத்து சற்று கொர கொரப்பாகப் அரைத்து கொள்ளவும் .
செய்முறை :
கடாயில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் .அதில் மிளகு தூள் சேர்த்து அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும் .
சுவையான மிளகு சாதம் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --

0 Comments