சுவையான நூடுல்ஸ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1பேக்
முட்டை - 1
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லிதழை - சிறிது
மிளகுதூள் - 1ஸ்பூன்
எண்ணெய் - 1ஸ்பூன்
செய்முறை :
நூடுல்ஸை வேகவைத்து தண்ணிர்வடித்து ஆறவைக்கவும்.
வெங்காயம்,பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி உப்பு,மிளகுதூள் போட்டு நன்கு வதக்கி நூடுல்ஸை சேர்த்து நன்கு எல்லாம் சேரும்வரை கிளறி கொத்தமல்லிதூவி இறக்கவும்.
சுவையான நூடுல்ஸ் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments