சுவையான சோயா அல்வா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையானவை:
சோயா மாவு - 1கப்
பால் - 2கப்
சர்க்கரை - 2கப்
நெய் - 2கப்
முந்திரிப்பருப்பு - 30
ஏலக்காய்தூள் - 1சிட்டிகை
குங்குமப்பூ - சிறிதளவு
பச்சை கற்பூரம் - 1சிட்டிகை
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை :
சோயா மாவை பாலில் கூழ் போல கெட்டியாக இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு கடாயில் சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கெட்டியாக பாகு இரட்டைக் கம்பிப் பதம் வைத்து, கரைத்து வைத்திருக்கும் கூழை ஊற்றிக் கிளறவும்.கேசரி பவுடர் மற்றும் வாசனை சாமான்களை சேர்த்து, நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றிக் கிளறவும். அல்வா சுருண்டு வந்ததும், தட்டி கொட்டி ஆறவைத்து, முந்திரிப்பருப்பு தூவி இறக்கவும் . சுவையான சோயா அல்வா ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments