சுவையான ராகி இனிப்பு தோசை SAMAYAL TAMIL TIPS

சுவையான ராகி இனிப்பு தோசை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .

RagiSweetDosa , SamayalTamilTips

தேவைாயன பொருள்கள்  :

கேழ்வரகு மாவு         -  1கப்
அரிசி மாவு                  -  2ஸ்பூன்
தேங்காய்த்துருவல் -  2ஸ்பூன்
பொடித்த வெல்லம் - 1/2கப்
நெய்                               -  தேவையான அளவு

செய்முறை :

வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து, வடிகட்டி ஆற வைக்கவும். 

அதில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, தேங்காய்த்துருவல்,சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசை கல் காய்ந்ததும் நெய் ஊற்றி தோசையை  வார்த்தெடத்து  சூடாக பரிமாறவும்.
சுவையான ராகி இனிப்பு தோசை ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads


Post a Comment

0 Comments