சுவையான சைனிஸ் புலாவ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள்:
பாஸ்மதி அரிசி - 2கப்
எண்ணெய் - தேவையான அளவு
குடைமிளகாய் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
கோஸ் - 50கிராம்
புதினா - 1கட்டு
பச்சை மிளகாய் - 5
மிளகுதூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
அரிசியை முக்கால் பாகம் வெந்ததும் உதிராக வடித்து கொள்ளவும்.காய்கறிகளை கட்பண்ணி பச்சை மிளகாய் சேர்த்து அரை வேக்காடாக வேகவைத்தெடுக்கவும் .
கடாயில் எண்ணெய் விட்டு புதினா இலைகளை போட்டு வதக்கி பின் காய்களை போட்டு உப்பு சேர்த்து ஒரு தடவி கிளரி ஆறிய சாதத்தில் கொட்டவும். தனியாக ஒருகடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் மிளகுதூள்,சேர்த்து வதக்கி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்தால் சுவையான சைனிஸ் புலாவ் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments