சுவையான உருளைக்கிழங்கு சீஸ் கடலெட் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
துருவிய சீஸ் - 1/2கப்
வெங்காயம் - 14கப்
பச்சைமிளகாய் - 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரட் தூள் - 1/2கப்
கார்ன் மாவு - 14கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சூடாக இருக்கும் போதே மசித்துக் கொள்வும்
அதோடு துருவிய சீஸ் நறுக்கிய நறுக்கிய வெங்காயம், உப்பு ,பச்சை மிளகாய் விழுது , மிளகாய்த்தூள்,சேர்த்து கலக்கவும்.
மாவிலிருந்து எலுமிச்சையளவு உருண்டைகள் சேர்த்து வைக்கவும்.
தட்டிய உருளைக்கிழங்கு கட்லெட்டை சோள மாவுக் கலவையில் முக்கி பிரட்தூளில் புரட்டி எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பின் நன்கு காய்ந்த பிறகு உருண்டைகள் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும் .
சுவையான உருளைக்கிழங்கு சீஸ் கடலெட் ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments