கசப்பு இல்லாத சுவையான பாகற்காய் தொக்கு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 1/2கிலோ
எண்ணெய் - 1ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 2
தக்காளி - 1
புளி - தேவைக்கு
மிளகாய்த் தூள் - 1ஸ்பூன்
மஞ்சத்தூள் - 1/2ஸ்பூன்
வெல்லம் - 1துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை,தளித்த பிறகு வெங்காயம் வதக்கி பின் தக்காளி போட்டு வதக்கவும் .பின் பாகற்காய் சேர்த்து வதக்கவும். பாகற்காய் வதங்கியதும், மிளகாய்த் தூள், மஞ்சத்தூள், போட்டு அதில் புளிக்கரைசலை சேர்த்து இத்துடன் உப்பு,வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
கசப்பு இல்லாத சுவையான பாகற்காய் தொக்கு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments