சுவையான முறையில் மில்க் பர்பி SAMAYAL TAMIL TIPS

சுவையான முறையில் மில்க் பர்பி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் . 
Milk Barfi ,SamayalTamilTips

தேவையானவை :

காய்ச்சிய பால்                             -   1கப்
சர்க்கரை                                            -   1/2கப்
சர்க்கரை இல்லாத கோவா-   250கிராம்
முந்திரிப்பருப்பு                            -   50கிராம்
பச்சை புட் கலர்                             -   1/2ஸ்பூன்

செய்முறை :

பால், சர்க்கரை, கோவா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து கலக்கி மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும். கலவை இறுகி வரும் சமயம் புட் கலரைச் சேர்க்கவும். பிறகு கலவை கெட்டியானவுடன் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பி நெய்யில் வறுத்த முந்திரிகளை அலங்கரித்து ஆறியவுடன் டைமண்ட் வடிவத்தில் வில்லைகள் போடவும்.
 சுவையான முறையில் மில்க் பர்பி ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


truckoholics  ads

Post a Comment

0 Comments