சுவையான கொத்தமல்லி புலாவ் செய்வது என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி - 1கப்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 2
கேரட் - 1
பீன்ஸ் - 10
பட்டானி - 10கிராம்
மல்லி தூள் - 3ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன்
அரைக்க வேண்டிய பொருட்கள் :
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 1கட்டு
தக்காளி - 2
பச்சை மிளகாய் ,கொத்தமல்லி,தக்காளி,இவற்றை அரைத்து கொள்ள வேண்டும் .
செய்முறை :
குக்கரில் எண்ணெய்யை ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பின்பு அதில் ஊற வைத்த அரிசியை போட்டு கிளறி விடவும்.கிளறிய பின்பு அதில் உப்பு மற்றும் மல்லிதூள் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.கிளறிய பின்பு அதில் 1/2கப் தண்ணீர் ஊற்றி குக்கரை முடி 1விசில் விட்டு இறக்கவும்.
சுவையான கொத்த மல்லி புலாவ் ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments