சுவையான கோபி மசால் தோசை செய்வது என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 1
காலிஃப்ளவர் - 1கப்
மிளகாய்தூள் - 1ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
தனியாதூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - 2ஸ்பூன்
தோசைமாவு - தேவைாயான அளவு
சோம்பு - 1ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
கடாயில் எண்ணெயை காயவைத்து சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.இத்துடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு,சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு காலிஃப்ளவர் சேர்த்து10 நிமிடம் நன்கு வேகவைத்து,கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். தோசை வார்த்து அதில் மசாலாவை வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து, சூடாக பரிமாறவும். சுவையான கோபி மசால் தோசை ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments