சுவைக்க தூண்டும் மெதுபோண்டா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையானப் பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1கப்
எண்ணெய் - தேவையான அளவு
அரிசி - 1/2ஸ்பூன்
உப்பு - 1/2ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
செய்முறை :
மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம். பின் நன்றாக் கழுவி, தண்ணீரை வடித்து அதில் உப்பு, இஞ்சி சேர்த்து, கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.மாவு கெட்டியாகவும், அதே சமயம், கையில் எடுத்தால் லேசாகவும் இருக்க வேண்டும். சிறிது மாவை எடுத்து, தண்ணீரில் போட்டால், மாவு தண்ணீரில் மிதக்க வேண்டும். அதுதான் சரியான பதம்.
பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
எண்ணையை வாணலியில் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்ததும், கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி,உருண்டையாக வைத்து, எண்ணெய் போட்டு பொன்னிறமாக்ப் பொரித்தெடுக்கவும்.
சுவைக்க தூண்டும மெதுபோண்டா ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --

0 Comments