கமகம சுவைக்க துண்டும் முறையில் லட்டு SAMAYAL TAMIL TIPS

கமகம சுவைக்க துண்டும் முறையில் லட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
Suvayan Latu , SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

கடலை மாவு   -   2கப்
சர்க்கரை         -   3கப்
ஏலக்காய்        -   சிறிதளவு
முந்தரி             -   தேவையான அளவு
பாதம்               -   தேவையான அளவு
பிஸ்தா             -   தேவையான அளவு
திராட்சை        -   தேவையான அளவு
நெய்                 -    தேவையான அளவு.

செய்முறை :

கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

கடாயில் பொரிக்க தேவையானஅளவு நெய் ஊற்றி, கரைத்து வைத்துள்ள மாவை ஜாரணியில் எடுத்து மெதுவாக தட்டித் தட்டி ஊற்றினால் முத்து முத்தாக பூந்தி விழும். அது நெய்யில் நன்றாக வெந்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.முந்தரி, பாதாம், திராட்சை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையைப் போட்டு 4 கப் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பாகு காய்ச்சி அதில் பொரித்த பூந்தி, வறுத்த முந்தரி- பாதாம் கலவையைச் சேர்த்து 10 நிமிடம் கிளறினால் பிறகு இறக்கி நன்றாக ஆற வைத்து உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்.
கமகம சுவைக்க துண்டும் முறையில் லட்டு ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS ADS



Post a Comment

0 Comments