கமகம சூடான இறால் வடை SAMAYAL TAMIL TIPS

கமகம சூடான இறால் வடை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
EralVadai , SamayalTamilTips

தேவையான பொருட்கள்: 

இறால்                         -   1/2கிலோ
பச்சை மிளகாய்    -   6
பொட்டுக் கடலை -   1/4கிலோ
வெங்காயம்            -   2
உப்பு                           -   தேவையான அளவு

செய்முறை : 

இறாலை முதலில் நன்கு சுத்தம் செய்யவும்.பின் அதனை தண்ணீரில் போட்டு வேகவிடவும். இறாலை அரை வேக்காட்டில் இறக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாய்,வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.இறாலுடன்,பொட்டுக்கடலை மாவு,பச்சை மிளகாய், வெங்காயம்,உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்க்கு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு,சூடானதும்,மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.  கமகம சூடான இறால் வடை ரெடி. 

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


TRUCKOHOLICS ADS

Post a Comment

0 Comments