சுவையான ஆந்திரா மீன் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள்:
மீன் - 1/2கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
வெந்தயம் - 1/2ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
கறிவேப்பிலை - 2கொத்து
வெங்காயம் - 4
இஞ்சிபூண்டு விழுது - 3ஸ்பூன்
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
தனியா தூள் - 2ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து,கழுவி வைக்கவும். புளியை கரைத்து வடிகட்டவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், முழு மிளகாய் சேர்த்து வதக்கவும்.நன்கு வாசனை வந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும். மீன் வெந்ததும், இறக்கவும்.சுவையான ஆந்திரா மீன் குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

1 Comments
Slot - Dr. MD
ReplyDeleteDiscover the casino 대전광역 출장샵 games of 2021 from the best gaming providers, including Microgaming, NetEnt, Evolution Gaming, 경상남도 출장마사지 and 과천 출장마사지 Big Time Gaming. Get your Sign up Rating: 4.3 · Review by Dr. 김제 출장마사지 MD 고양 출장마사지