சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள்:
அரிசி மாவு - 1கப்
உளுந்து மாவு - 1/2கப்
உடைத்தக்கடலைமாவு - 1/2கப்
வெண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை :
அரிசி மாவு உளுந்து மாவு பொட்டுக் கடலை மாவு வெண்ணெய் பெருங்காயப்பொடி எள்ளு அனைத்தையும் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து முள்ளு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சுவையான முறுக்கு ரெடி....
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...

0 Comments