அருமையான சேமியா கேசரி செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
சேமியா - 1/2கிலோ
சர்க்கரை - 300கிராம்
தண்ணீர் - 4கப்
நெய் - 200கிராம்
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் - 4
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை:
சேமியா முந்திரி,தனிதனியாக நெய்யில் வறுக்கவும்.கடாயில் தேவைலயான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் சேமியா போட்டு கிளரி வேக விடவும். சேமியா வெந்தவுடன் சர்க்கரை ,முந்திரி சேர்த்து மீதியுள்ள நெய் கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளரி இறக்கவும்.
அருமையான சேமியா கேசரி ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --

0 Comments