சுவையான சூடான ரசகுல்லா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 1லிட்டர்
சர்க்கரை - 150 கிராம்
சர்க்கரை - 1/2கிலோ பாகு காய்ச்ச
செய்முறை:
சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரிய வைக்கவும்.அதை, சுத்தமான, மெல்லிய துணியில் கட்டி, தண்ணீரை வடிய விடவும். திரிந்த பகுதியைத் திரட்டி வேறு பாத்திரத்தில் போட்டு, பொடித்த சர்க்கரை கலந்து, கையால் நன்கு பிசையவும். இந்தக் கலவை நன்கு மிருதுவாகும் வரை பிசைய வேண்டும்.பிறகு, சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, பாகு காய்ச்சவும். சர்க்கரை நன்கு கரைந்து, ஐந்து நிமிடம் கொதித்ததும் அதில் இந்த உருண்டைகளைப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான சூடான ரசகுல்லா ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments