சுவையான பரங்கிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையானவை :
பரங்கிக்காய் - 1கப்
கடுகு - 1/4ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - 1ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் - 2
மிளகு - 1ஸ்பூன்
காய்ச்சிய பால் - 1கப்
வெல்லம் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் சேர்த்து அரைக்கவும்
செய்முறை :
பரங்கிக்காயை ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்.காய் வெந்தவுடன், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்து கடுகு ,கருவேப்பிலை போட்டு பின் அரைத்த விழுதையும் உப்பையும் சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும். வெல்லத்தில் ஒரு ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்து, அந்தத் தண்ணீரையும் கூட்டில் சேர்க்கவும். கொதித்ததும் இறக்கி, பால் சேர்க்கவும்.
சுவையான பரங்கிக்காய் கூட்டு ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments