சுவையான மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மிளகு தூள் - 1/4ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து சிப்ஸ் வடிவத்தில் சீவிக் கொள்ளவும்.
இந்த கிழங்கு சீவலை அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் வைத்து காய வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கிழங்கு சீவலை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்தவற்றை எண்ணெய் வடித்து வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சிப்ஸ் சூடாக இருக்கும் போதே, தேவையான அளவிற்கு மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வைத்துக் கொண்டு தேவையானபோது சாப்பிடலாம்.மிகவும்
சுவையான மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி

0 Comments