சுவையான வெங்காய சமோசா எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
மைதா மாவு - 1கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம் பச்ச மிளகாயை மெலிதாக நறுக்கி கொள்ளவும்
வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் அனைத்தையும் நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.1 கப் மைதா மாவை தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பின் 2ஸ்பூன் மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை மெல்லியதாக சப்பாத்தி போல் தேய்த்து , குறுக்கே வெட்டி, கூம்பு வடிவத்தில் பொட்டலம் போன்று செய்து, கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் அவல் கலவையை வைத்து, விளிம்புகளை மைதா மாவு பசையிட்டு ஒட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான வெங்காய சமோசா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments