சுவையான மொருமொருப்பான ஓமப்பொடி SAMAYAL TAMIL TIPS

சுவையான மொருமொருப்பான  ஓமப்பொடி  செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
Omapod , SAMAYAL TAMIL TIPS

தேவையானவை : 

கடலை மாவு              -   1/2 கிலோ
பச்சரிசி மாவு            -   100கிராம்
மஞ்சள்தூள்                -   1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள்  -   1/4ஸ்பூன்
உப்பு                             -    தேவையான அளவு
எண்ணெய்                -    தேவையான அளவு

செய்முறை: 

கடலை மாவு,பச்சரிசி மாவு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்,தேவையான அளவு தண்ணீர்  விட்டு  சப்பாத்தி  மாவு  பதத்திற்கு பிசைந்து வைத்த கொள்ளவும்.

கடாயில் எண்எணய்  ஊற்றி காய்ந்ததும்.மாவை சிறிய உருண்டையாக  உருட்டி  ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து விட்டு  வெந்ததும் எடுத்து விடவும். சுவையான மொருமொருப்பான  ஓமப்பொடி ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments