சுவையான பட்டர் சிக்கன் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
வெண்ணெய் - 50கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சை பழம் - 1ஸ்பூன்
தயிர் - 1/2கப்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
சிக்கன் கறிமசால் தூள்- 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
தயிரில் சிக்கன் உப்பு, எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு, கறிமசால் தூள், கலர் பவுடர் சேர்த்து நன்கு கலந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.தக்காளியை அரைத்து எடுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வெண்ணெய் தவிர எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
கடாயில் வெண்ணெயை விட்டு உருகியதும்,வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்து வைத்த தக்காளி,பச்சை மிளகாயை இதில் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில வேக விடவும். சிக்கன் நன்கு வெந்ததும், எலுமிச்சம் பழ சாறு,
கொத்தமல்லி தூவி கலக்கி இறக்கவும்.சுவையான பட்டர் சிக்கன் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments