முட்டை மூளை பொரியல் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
ஆட்டு மூளை - 2
முட்டை - 3
வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை - 2
கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்து மல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
மூளையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து வைக்கவும். மூளையில் சிறிது மிளகாய் தூள் உப்பு ,இஞ்சி பூண்டுவிழுது சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து பட்டைபோட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வெந்ததும் மீதி உள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி , மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும்.இப்போது மூளையை போட்டு லேசாக பிரட்டி முடி போட்டு ஒரு பக்கம் வேக விடவும்,இதே போல் மறுபக்கம் தோசை பிரட்டுவது போல் பிரட்டி வேகவிடவும். கடைசியாக முட்டையை ஊற்றி மீதி உள்ள் எண்ணையையும் சேர்த்து மூடி போட்டு வேகவிட்டு, மறுபக்கமும் வேக விட்டு துண்டுகளாக வெட்டி விடவும். வெட்டி விட்டு நன்கு கிளறி , கொத்துமல்லி தழை தூவி மீண்டும் ஒரு முறை பிரட்டிவிட்டு இறக்கவும். முட்டை மூளை பொரியல் ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments