முட்டை காலிபிளவர் வறுவல் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையானவை:
முட்டை - 3
காலிபிளவர் - 1
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
தனியாத்தூள் - 1ஸ்பூன்
செய்முறை :
முதலில் காலிபிளவரை துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.அதன் பிறகு மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, அரைத்த பச்சை மிளகாய் போன்றவற்றை முட்டையுடன் போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.பின்பு அதில் வேக வைத்த காலிபிளவரை ஒவ்வொன்றாக போட்டு முக்கி எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான முட்டை காலிபிளவர் வறுவல் ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments