சுவையான முந்திரி முருக்கு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
பச்சை அரிசிமாவு - 1/2கிலோ
முந்திரி பருப்பு - 100கிராம்
நெய் - 3ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்
பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய்,உப்பு,விழுது சிறிது தண்ணீர் சேர்த்து முருக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து முருக்கு அச்சியில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.சுவையான சத்தான முருக்கு ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments