சுவையான சிக்கன் பக்கோடா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
சிக்கன் துண்டுகள் - 1கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
கடலை மாவு - 1/4 கிராம்
கான்ப்ளவர் மாவு - 2ஸ்பூன்
அரிசி மாவு - 3ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100கிராம்
பச்சமிளகாய் - 1
மஞ்சள் பொடி - 1/4ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
தனியாத்தூள் - 1ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டுவிழுது ,தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி 1 மணிநேரம் ஊற வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,பச்சமிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும், இத்துடன் கடலை மாவு, அரிசிமாவு,கான்ப்ஃளவர்மாவு,இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள்,சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.இத்துடன் சிக்கன் துண்டுகளை முக்கி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் பக்கோடா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments