சுவையான மில்க் அல்வா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்கலாம்.
தேவையான பொருள்கள்:
பால் - 1கப்
சர்க்கரை - 2கப்
நெய் - 1கப்
ரவை - 1கப்
பாதம் - 1ஸ்பூன்
மஞ்சள் கலர் - 1/4 ஸ்பூன்
செய்முறை :
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பாதாமை வறுத்து வைக்கவும். பால், சர்க்கரை,நெய் , ரவை, மஞ்சள் கலர் எல்லாம் ஒன்றாக சேர்த்து கலந்து கனமான பாத்திரத்தில் போட்டு கிளரவும். இவை எல்லாம் வெந்து ஒன்றாக சேர்ந்து வரும்போது நெய் மேல மிதக்கும்.உடனே அடுப்பை குறைத்து வைத்து நன்கு சுருண்டும் வரை நன்கு கிளரி வறுத்த பாதமை சேர்த்து கிளரி இறக்கவும்.சுவையான முறையில் மில்க் அல்வா ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments