மிகமிக சுவையான முறையில் ஜாங்கிரி SAMAYAL TAMIL TIPS

மிகமிக சுவையான முறையில் ஜாங்கிரி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.


Jangiri SamayalTamilTips

தேவையான பொருட்கள் : 

உளுந்து               -    1கப்
சர்க்கரை            -    1கப்
சிவப்பு கலர்       -    2சிட்டிகை
உப்பு                     -    1சிட்டிகை

செய்முறை :

உளுந்தை நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து ஆட்டிக்கொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சி கலர் பொடி சேர்த்து வைக்கவும்.நைசான துணியில் ஓட்டை போட்டு அதை சுற்றிலும் தைத்து அதில் மாவை போட்டு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் சுட்டு எடுக்கவும்.சுட்ட ஜாங்கிரியை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும்.
மிகமிக சுவையான முறையில் ஜாங்கிரி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


truckolics ads

Post a Comment

0 Comments