கோதுமை மாவு பிஸ்கட் SAMAYAL TAMIL TIPS

சமையல் தமிழ் டிப்ஸ் கோதுமை மாவு பிஸ்கட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Wheat  biscuit  SamayalTamilTips

தேவையான பொருட்கள் ;

மைதா மாவு            -    1கப்
கோதுமை மாவு     -    1கப்
நெய்                            -    3/4கப்
சர்க்கரை பொடி    -   1கப்
தேங்காய் துருவல் -   1ஸ்பூன்

செய்முறை :

எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்ந்து பிசைந்து கொள்ளவும்.
அதை அப்படியே 1/4 இன்ச் கனத்திற்கு சப்பாத்தி போல தேய்த்து வட்ட வட்டமாக வெட்டி நெய் தடவிய தட்டில் பரவலாக அடுக்கி  பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான கோதுமை மாவு பிஸ்கட் ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments