சோயா பருப்பு வடை SAMAYAL TAMIL TIPS

சுவையான சோயா பருப்பு வடை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல்  பார்க்கலாம்.

SoyaParippuVadai SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

எண்ணெய்               -     தேவையான அளவு
சோயா பயறு          -     1/2கப்
கடலைப் பருப்பு     -     1/2கப்
வெங்காயம்             -     1
பச்சை  மிளகாய்    -     3
பெருங்காயதூள்    -     1/2ஸ்பூன்
கறிவேப்பிலை        -      சிறிதளவு
உப்பு                            -     தேவையான அளவு

செய்முறை :

சோயாவை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.கடலைப் பருப்பை  அரை  மணி நேரம் ஊற விடவும்.சோயாவையும் கடலைப் பருப்பையும் தண்ணீர் வடிகட்டி, அத்துடன் காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.அரைத்த மாவில் கறிவேப்பிலை சேர்த்து கலந்து வைக்கவும். எண்ணெயை சூடாக்கி கலவையை வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.
சுவையான சோயா பருப்பு வடை ரெடி...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --


truckoholics ads

Post a Comment

0 Comments