பாதாம் முந்திரி கடலை மிட்டாய் SAMAYAL TAMIL TIPS

சுவையான பாதாம் முந்திரி  கடலை மிட்டாய் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ-ல்  பார்க்கலாம் .


PathamMundhirKadalaiMittai,SamayalTamilTips

தேவையானவை:

பாதாம்                          -    1/4 கப்
முந்திரி                          -    1/4 கப்
வேர்க்கடலை              -   1/4 கப்
வெள்ளை எள்             -   1/4 கப்
பொடித்த வெல்லம் -   1கப்
நெய்                                -   தேவையான அளவு

பாதாம்,முந்திரி பொடியாக நறுக்கவும்,
வேர்க்கடலை ,வெள்ளை எள் வறுக்க வேண்டும்

செய்முறை :

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதை நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி, கனமாக  பரப்பவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கினால் சுவையான பாதாம் முந்திரி  கடலை மிட்டாய் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


truckoholics ads

Post a Comment

0 Comments