பாசி பருப்பு பாயசம் செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம். சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.
தேவையான பொருள்கள் :
நெய் - 50கிராம்
முந்திரி - 10
திராட்சை - 15
ஜவ்வரிசி - 1/4கப்
பாசிபருப்பு - 1கப்
தேங்காய்துருவல் - 1/4கப்
வெல்லம் - 1கப்
ஏலப்பொடி - 1/2ஸ்பூன்
செய்முறை :
தேங்காயை நெய் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பாசி பருப்பை லேசாக வறுத்து, அதனடன் ஜவ்வரிசி சேர்த்து அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, பயத்தம்பருப்பு சேர்த்து வேக விடவும். அதனுடன் பொடித்த வெல்லம் வறுத்த தேங்காய் சேர்த்து அதனுடன் ஒரு கொதி வந்ததும் இறக்கி அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.சுவைாயன பயத்தம்பருப்பு பாயசம் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ---

0 Comments