ஸ்பெஷல் பால்கோவா SAMAYAL TAMIL TIPS

ஸ்பெஷல் பால்கோவா செய்வது எப்படி என்று இங்கு சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம். 
Palkova SAMAYAL TAMIL TIPS


தேவையான பொருள்கள் :

பால்              -      1லிட்டர்
சர்க்கரை    -     1/4 கிலோ
நெய்             -      1ஸ்பூன்

செய்முறை :

பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.பால் கொதிக்க துடங்கியவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும் அடிக்கடி கிளரி விட்டு அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும் .பால் நன்றாக இறுகி வரும்போது நெய் விட்டு கிளறவும் பின்பு சர்க்ரை போட்டு கிளறவும்சுருண்டு வந்ததும் இறக்கவும். ஸ்பெஷல் பால்கோவா ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


truckoholics ads

Post a Comment

0 Comments