முந்திரி சிக்கன் வறுவல் SAMAYAL TAMIL TIPS

முந்திரி சிக்கன் வறுவல் சுவையான முறையில்  செய்வது எப்படி என்று இங்கு சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம். 
MunthiriChickenFry, SamayalTamilTips

தேவையான பொருள்கள்: 

சிக்கன்                       -    1கிலோ
எண்ணெய்               -    தேவையான அளவு
முந்திரி பருப்பு       -     200 கிராம்
பச்சமிளகாய்          -     2
இஞ்சி பூண்டு          -    தேவையான அளவு
வெங்காயம்             -     2
கரம் மசாலா           -      2ஸ்பூன்
சீரகம்                         -      1ஸ்பூன்
தயிர்                           -       2கப்
ஏலக்காய்                 -       2
கருவெப்பிலை      -       தேவையான அளவு
கொத்தமல்லி         -       தேவையான அளவு
உப்பு                           -       தேவையான அளவு

செய்முறை : 

சிக்கனை தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.பச்சமிளகாய் இஞ்சி பூண்டு ,வெங்காயம் அதனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சமிளகாய் இஞ்சி பூண்டு,வெங்காயம், கரம் மசாலா, சீரகம் இவற்றை வறுத்து கொள்ளவும்.இதனுடன கட்டிதயிர் சிக்கன் வேகவைத்த தண்ணீர் உப்பு சேர்த்து சிக்கனையும் புரட்டி வறுக்கவும்.சிறிது நேரம் கழித்து முந்நிரி பருப்பை பொடித்து போட்டு இறக்கவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments