குழிப்பணியாரம் SAMAYAL TAMIL TIPS

சுவையான குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று  சமையல் தமிழ் டிப்ஸ் பார்க்கலாம்.

Kulipaniyaram,SamayalTamilTips


தேவையான பொருள்கள்:

பச்சை அரிசி             -     1கப்
புழுங்கலரிசி             -     1கப்
அவல்                             -     1/4கப்
எண்ணெய்                 -     தேவையான அளவு
உளுந்து                        -     1/4 கப்
பச்சை மிளகாய்       -     2
வெங்காயம்               -     1
தேங்காய் துறுவல் -      1/2கப்
வெந்தயம்                  -      1/2ஸ்பூன்
கடுகு                            -      1/2ஸ்பூன்
உளுந்து                       -      1/2ஸ்பூன்
கருவேப்பிலை         -     தேவையான அளவு
உப்பு                             -     தேவையான அளவு
கொத்தமல்லி           -     தேவையான அளவு

செய்முறை :

முதல் நாள் இரவே ஊற வைத்த  பச்சை அரிசி, புழுங்கலரிசி, அவல், உளுந்து வெந்தயம்,உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.

எண்ணெயில்,கடுகு,உளுந்து,கருவேப்பிலை,கொத்தமல்லி,வெங்காயம்,
பச்சைமிளகாய்,தேங்காய்துறுவல்சேர்த்துவதக்கிமாவில்சேர்க்கவும்.பணியாரச் சட்டியில் ஊற்றி திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான குழிப்பணியாரம் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads


Post a Comment

0 Comments