சுவையான கத்தரிக்காய் மிளகு மசாலா செய்வது எப்படிஎன்று இங்கு பார்கலாம்.சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 6
மிளகு - 1ஸ்பூன்
மல்லி - 1ஸ்பூன்
வேர்கடலை - 50கிராம்
எள் - 1/2ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1/2
புளி - லெமன் அளவு
சாம்பார் தூள் - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - 10
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
அரைக்க வேண்டிய பொருட்கள் :
ஒரு வாணலியை வைத்து மிளகு,மல்லி வேர்கடலை மற்றும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைக்கவும் .
ஒருவாணலியைஎண்ணெய்சேர்த்துவெங்காயத்தைநன்குவதக்கவும்.
வதங்கியவெங்காயத்தில்இஞ்சி,பூண்டுவிழுதுசேர்த்துஒருநிமிடம்வதக்கவும்.பின்னர் தக்காளி மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்கவும்.தக்காளி வதங்கியதும் அதை நன்றாக ஆறவைத்துஅரைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
வாணலியில் மீதமுள்ள எண்ணெய் சூடாக்கி சீரகம் சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் கறிவேப்பிலை கத்தரிக்காய், உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து கலந்து மூடி வைத்து 5 முதல் 10 நிமிடம் வரை குறைந்த தீயில் வேகவிடவும்.கத்தரிக்காய் வதங்கியதும் அதில் அரைத்த விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். சுவையான கத்தரிக்காய் மிளகு மசாலா ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments